பறை

"பறை" என்பதன் தமிழ் விளக்கம்

பறை

(ஒலிப்புமுறை) ISO 15919: /Paṟai/

(பெயர்ச்சொல்) தோற்கருவிகளின் பொதுப் பெயராகப் பறை என்பது வழங்க்பட்டுள்ளது. பறை என்ற சொல்லுக்குக் கூறு, சொல் என்ற பொருள்களில் இருக்கின்றன.
மலையாளத்தில் பறைதல் என்பது சொல்லுதல் என்ற பொருளில் வழங்கி வருவதை இன்றும் காணலாம். தீட்டைப்பறை, தொண்டகச் சிறு பறை, தொண்டகப்பறை, அரிப்பறை, மன்றோல் சிறுபறை, மென்பறை, இன்னிசைப்பறை, பொருநர்பறை, ஆடுகளப்பறை எனப் பல பெயர் கூறி சங்க இலக்கியத்தில் பறை குறிப்பிட்டப்பட்டுள்ளது.

(பெயர்ச்சொல்) word
drum

தொடர்புள்ளவை

வேற்றுமையுருபு ஏற்றல்

பறை + ஐபறையை
பறை + ஆல்பறையால்
பறை + ஓடுபறையோடு
பறை + உடன்பறையுடன்
பறை + குபறைக்கு
பறை + இல்பறையில்
பறை + இருந்துபறையிலிருந்து
பறை + அதுபறையது
பறை + உடையபறையுடைய
பறை + இடம்பறையிடம்
பறை + (இடம் + இருந்து)பறையிடமிருந்து

பறை என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.